20 ஆண்டுக்கு பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்., இந்த பாதிப்புகள் இருக்கும்? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!!

0
20 ஆண்டுக்கு பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்., இந்த பாதிப்புகள் இருக்கும்? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!!

கடந்த 2003ஆம் ஆண்டு சுவீடனில் சூரிய புயல் தாக்கியது போல, நேற்று (மே 10) சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை உள்ள மக்கள் வானில் ஒளிக் காட்சிகளாக பார்த்துள்ளனர். மேலும் இந்த சூரிய புயல் காரணமாக மின் விநியோகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்? நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்? வெளியான முக்கிய தகவல்!!!

இதனால் விமான நிறுவனங்கள் மற்றும் சாட்டிலைட் ஆபரேட்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் சூரிய புயல் தாக்கியது பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here