FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. இந்திய வீரர் குகேஷ் சாதனை.. முழு விவரம் உள்ளே!!

0
FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. இந்திய வீரர் குகேஷ் சாதனை.. முழு விவரம் உள்ளே!!

2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்  கனடாவில் உள்ள  டொராண்டோ பகுதியில் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்  பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய இவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனையை படைத்துள்ளார்.

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்., முக்கிய அறிவிப்பு!!!

அதாவது  FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை இளம் வயதில் வென்ற வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரேனுடன் (நடப்பு சாம்பியன்) மோதும் தகுதியை பெற்றுள்ளார் குகேஷ்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here