தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்., முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை, இன்று (ஏப்ரல் 22) முதல் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

IPL 2024: சொந்த மண்ணில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்., 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் திரில் வெற்றி!!

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் உள்ளிட்ட சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மே 20ஆம் தேதி வரையிலும், rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here