Sunday, May 5, 2024

Kavya

இது எங்க கல்யாணி அத்தை.., கையும் களவுமாக சிக்கிய ரோகினி.., வெட்ட வெளிச்சத்துக்கு வரும் உண்மை!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ஒவ்வொரு நாளும் தான் எப்போதும் மாட்டுவோம் என பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவரது மாமா செய்யும் செயல்களை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகிணியின் அம்மாவும் கிரிஷும் அதே ஊரில் தான்...

தமிழக அரசுக்கு மன்சூர் அலிகான் வைத்த கோரிக்கை.., என்ன தெரியுமா?? லீக்கான அப்டேட்!!!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலிகான். இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் இன்று கூட மன்சூர் அலிகான் தனது கட்சி அலுவலகத்தில் தலைகீழாக கொடியேற்றியுள்ளார். இதை பலரும் சுட்டிக்காட்ட பின் மீண்டும் கொடியை சரியாக இயற்றினார். இதை வைத்து...

என்னப்பா சொல்றீங்க.., ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரச்சிதா.., இத எதிர்பார்கலையே!!!

சின்னத்திரை சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து...

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் தலைவர்கள் வருகை, கட்சி கூட்டம், பொது நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில் இப்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளையும், நாளை மறுநாளும் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் போட்டிகள் நடைபெற...

ஜனனிக்கு வந்த போன் கால்.., தர்ஷினி உயிருக்கு பேராபத்து.., அடுத்து நடக்கப்போவது என்ன?? எதிர் நீச்சல் ப்ரோமோ!!!

எதிர் நீச்சல் சீரியலில் தர்ஷினி தொலைந்து போனதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை தெருத்தெருவாய் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் கதிரின் மனமாற்றம் பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தர்ஷினி கண் முழித்து தன்னை கடத்தி வைத்துள்ளவர்களிடம் சண்டை போடுகிறார். இந்த...

தமிழக பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சூப்பரான அறிவிப்பை...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., செய்முறை தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 10 மற்றும் 11ம் வகுப்பு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பொது தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் வரும் பிப்ரவரி 12 முதல்...

விரைவில் இந்த சீரியல் ஜோடிக்கு டும் டும் டும்.., இத எதிர்பார்கலையே.., லீக்கான புகைப்படம்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலுமே படு மாஸாக டெலிகாஸ்டாகி வருகிறது. அதிலும் பிரைம் டைம் சீரியல் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக ஏகப்பட்ட ட்விஸ்ட்களை வைக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மகா சங்கமத்தில் இணைந்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த இரு சீரியல்களிலும் அடுத்தடுத்து பல...

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை உடனே செய்ய வேண்டும்.., தேர்வு துறை இயக்ககம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் 10ம், 12ம், 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக செய்முறை தேர்வுகளும் வர உள்ளதால் அந்தந்த பள்ளி நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நேற்று செய்முறை தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இப்படி இருக்கையில்...

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு உயரிய விருது., இன்னும் யாருக்கெல்லாம் தெரியுமா., மத்திய அரசு அறிவிப்பு!!!

நாடு இன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமை பணி போன்ற பல்வேறு துறைகளில் சாதித்த நபர்களுக்கு இன்று பத்ம விபூஷன், பத்மபூஷன்,...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img