Friday, April 26, 2024

Kavya

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும்.., திடீரென அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக பழைய...

இளம் வயதில் இளையராஜா மகள் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, ஒளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கடந்த 2000 ஆண்டில் வெளியான பாரதி படத்தில் மயில் போல பொண்ணு...

குடியரசு தின விழா எதிரொலி.., இந்த பகுதியில் 14,000 போலீசார் குவிப்பு.., வாகன ஓட்டிகள் அவதி!!!

நாடு முழுவதும் நாளை 75 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு டெல்லி,சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட 77 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்...

அடக் கொடுமையே., தேன்நிலவுக்கு கோவா கிளம்பிய ஜோடி., கணவன் செயலால் டைவர்ஸ் கேட்ட மனைவி!!

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்பு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். இதில் என்ன கொடுமை என்று பார்த்தால் திருமணமாகி கொஞ்ச நாட்களிலே ஒரு சில ஜோடி விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. அந்த வகையில் இப்போது போபாலை சேர்ந்த ஒரு ஜோடி தேன்...

TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு.., Call Letter வெளியீடு., இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு ஆகிய துறைகளில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில், இதில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. தற்போது அனைத்து பணிகளும்...

PF பணத்தை இனி வீட்டில் இருந்தே சுலபமாக எடுக்கலாம்.., எப்படி தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி அவர்களது மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை EPFO கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த தொகைக்கு ஏற்ப அரசு மாதம் தோறும் வட்டி வரவு வைத்து வருவது வழக்கம். இந்நிலையில் PF கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது...

CUET நுழைவுத் தேர்வு.., விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.., முழு விவரம் இதோ!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பை மேற்கொள்ள CUETதேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். இதனால் மாணவர்களின் நலன்...

மறுமணம் குறித்து வாய் திறந்த ரச்சிதா.., இன்ஸ்டாவில் போட்ட அதிரடி பதிவு.., அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!!

சின்னத்திரையில் எக்கச்சக்க தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 4...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த புது சிக்கல்.., இனி பொருள் வாங்க இது கட்டாயம் தேவை.., அரசு பிறப்பித்த உத்தரவு!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் அட்டைகள் மூலம் பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா, அந்தயோதயா ஆகிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது....

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு…, ஜூன் 30 வரை தான் டைம்…, வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு TN TRB தேர்வு வாரியத்தின் மூலம் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் நிரப்பப்படாமல் பல காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசு செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img