Wednesday, May 8, 2024

Kannan

உலகளவில் கார் தயாரிப்பில் இந்தியா ஐந்தாம் இடம் – சீனா முதலிடம்!!

உலகிலேயே கார் தயாரிப்பு துறையில் இந்தியா ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது என்று லண்டனில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. காரின் பயன்பாடு: கார் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் போக்குவரத்துக்கு கார்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தனிநபர் ஒருவர் தனது சொந்த பணத்திற்காக, ஒருவர்...

“ஆற்காடு ஸ்டைல் மட்டன் சாப்ஸ்” ரெசிபி – உங்க வீட்லயே செய்யலாம் வாங்க!!

மட்டன் வாங்கும் போதெல்லாம் ஒரே மாதிரி சமைச்சு சாப்பிடாமல் கொஞ்சம் வேற ஸ்டைலில் சமைச்சு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கா. அப்போ இந்த ஆற்காடு ஸ்டைல் மட்டன் சாஃப்ஸ் செஞ்சு பாருங்க. ரொம்ப சுலபமா இருக்கும். அதே நேரத்துல ரொம்ப அற்புதமான சுவையாவும் இருக்கும். குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். "ஆற்காடு ஸ்டைல் மட்டன்...

விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க தேசிய அளவில் குழு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த போராட்டத்தை தீர்ப்பது தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த 21 நாட்களாக டெல்லி எல்லையில், புதிதாக போடப்பட்ட வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

மூன்றாவது அணி என் தலைமையில் தான் அமையும் – நெல்லையில் கமல்ஹாசன் பேட்டி!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்று பயணத்தின் நான்காவது நாளான இன்று அவர் நெல்லையில் உள்ள அன்பு நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ENEWZ...

தொடங்கியது கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பா.ஜ.க பின்னடைவு!!!

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தற்போது பா.ஜ கட்சி பின்னடைவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தல்: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி மற்றும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ...

மழை நேர ஜலதோஷத்தை விரட்டும் “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” – ஸ்பெஷல் ரெசிபி!!

எப்போது பார்த்தாலும் சிக்கன், மட்டன் அப்படினு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குதா, அப்டினா இந்த முறை நண்டு வாங்கி சமைச்சு பாருங்க. ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இப்போ மழை சீசன் வேற ஆரம்பமாகி விட்டது. Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! அதனால் எல்லாரும் ஜலதோசத்துனால அவதிபட்டுட்டு...

டிச.19 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் உரிய முன் அனுமதி பெற்று 50% பங்கேற்பாளர்களுடன் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். புதிய தளர்வுகள்: டிச. 19 ம் தேதி முதல் உரிய முன் அனுமதி பெற்று திறந்த வெளியில் அரசியல், மத சார்ந்த கூட்டங்கள், கலை...

கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை – குமரி மக்களுக்கு நற்செய்தி!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு 2 நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வருடந்தோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்திலும் டிசம்பர் 25 அன்று அரசு விடுமுறை அறிவிக்கும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால்...

மத்திய அரசு துறையில் 4000 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

மத்திய அரசாங்கம் பல துறைகளிலும் 4,726 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பையும் மற்றும் ஊதிய விவரத்தையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து விவரங்களை இந்த பதிவில் காண்போம். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்: SSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்கிறது. அதன்படி மத்திய அரசில் தற்போதைய காலியிடங்கள் உள்ள டேட்டா...

கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி குறித்த கேள்விகள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெல்லிக்கு எதிரான போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு.. முழு விவரம் உள்ளே!!

2024 IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பரபரப்பான சூழ் நிலையில்...
- Advertisement -spot_img