Monday, May 20, 2024

Kannan

பலவித அம்சங்களுடன் ‘அயோத்தியில் மசூதி’ – ஜன.26ல் அடிக்கல் நாட்டு விழா!!

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு அடிக்கல் நாட்டும் பணி வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட உள்ளது. மசூதியின் வடிவமைப்பை பற்றிய தகவல்கள் நாளை வெளியிடப்படும். மேலும் இந்த மசூதியானது பல முக்கிய அம்சங்களுடன் அமைக்கப்படவுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட...

வெளியே மொறு மொறுனு, உள்ளே ஜூஸியான “சிக்கன் டிக்கா” – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

எப்போதும் சிக்கன் ஒரே மாதிரி சமைக்காம புதுமையா எதாவது சமைக்கலாம்னு நீங்க நெனைச்சிங்கான இந்த சிக்கன் டிக்கா டிஷ்ஷா ஒரு முறை செஞ்சு பாருங்க. உங்க வீட்டில் எதாவது திடீர் பார்ட்டி அல்லது ஃபங்சன் வந்துச்சுன்னா இந்த டிஷ் சமைச்சு பாருங்க. உங்க விருந்தினர் எல்லாம் இந்த டிஷ்ஷ சாப்பிட்டுட்டு உங்கள ரொம்ப புகழ்ந்துட்டு...

‘யோகா’விற்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

உடலையும், மனததையும் ஆரோக்கியப்படுத்தும் "யோகாசனத்தை" இன்று முதல் விளையாட்டுப் போட்டியாக முறைப்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  யோகாசனத்தை முறைப்படி விளையாட்டு போட்டியாக அங்கீகாரம் கொடுத்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. யோகாசனத்தை  முறையாக  பயின்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் நோய்  என்பதை அறிந்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் முறையாக யோகாவை...

“தாபா ஸ்டைல் சிக்கன் மசாலா” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

சப்பாத்தி, ரொட்டி, நான் போன்ற அயிட்டங்களுக்கு எப்போதும் வழக்கம் போல் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாமல் புதுசா எதாவது செய்யலாம்னு நினைக்குறீங்களா... அப்போ இந்த "தாபா ஸ்டைல் சிக்கன் மசாலா" செஞ்சு பாருங்க. இந்த டிஷ் ரொம்ப ஸ்பைசியா இருக்கும். அதனால ஸ்பைசி பிரியர்களுக்கு இது ஒரு குட்டி விருந்து மாதிரி இருக்கும். நார்த்...

2020 ஆம் ஆண்டில் செய்திகளில் அதிக இடம் பிடித்த நபர்கள் – எடப்பாடி பழனிசாமி முதலிடம்!!

ஆங்கில நாளிதழ் ஒன்று 2020ல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர்களை குறித்து கருத்து கணிப்பு ஒன்றை ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நடத்தியுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் முதலாவது இடத்தில் முதல்வரும், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தும் உள்ளனர். வருடந்தோறும் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் பிரபல நிறுவனங்கள் அந்த வருடத்தின் பல விஷயங்ககளைப் பற்றி கருத்துக்...

கைதான அனைத்து தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களும் விடுதலை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் எனக்கூறி நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த தப்லீக் ஜமாஅத் குழுவை மத்திய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் அனைவரையும் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்குமா?? என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலுக்கு...

எண்ணெய்பசை சருமமா?? வீட்டிலேயே சரி செய்ய எளிய டிப்ஸ்!!

எண்ணெய்ப்பசை உள்ளதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என்று கூடுதல் கவலை அளிக்கும் விஷயங்கள் வேறு சேர்ந்து கொள்ளும். எண்ணெய்ப்பசை பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாக்கலாம் வாங்க. எண்ணெய்ப்பசை பிரச்சனை: எண்ணெய்ப்பசை முகத்தில் குறைவாக இருப்பவர்களுக்கு விரைவிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் எண்ணைப்பசையுடன் இருக்கும் சருமத்தில் முகச்சுருக்கம் போன்ற பாதிப்புகள் விரைவில் வராது. காரணம் தோல்...

சித்ரா வழக்கில் ஹேம்நாத் சிக்கியது எப்படி? – போலீசார் வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேம்நாத் தான் என்று சித்ராவின் செல்போன் பதிவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் விழாவில் மலர்ந்த காதல்: பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தாள் விழா ஒன்றில் தான் சித்ராவும் ஹேம்நாத்தும் முதல் முறை...

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் – இஸ்ரோ தகவல்!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று பிற்பகலில் தகவல் தொடர்பிற்கான செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரோ தனது ஆராய்ச்சி பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது நோய்ப்பரவல் குறைந்துள்ள காரணத்தினால் கடந்த மாதம் முதல்...

விஜய் பட நடிகருக்கு திடீர் ‘ஹார்ட் அட்டாக்’ – உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட சோகம்!!

திருப்பாச்சி படத்தில் நடித்த பிரபல துணை நடிகருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாத நிலையில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துணை நடிகர் பெஞ்சமின் சினிமா துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட துணை நடிகர் பிரபலமடைவார்.அந்த வகையில் நடிகர் விஜயுடன் திருப்பாச்சி...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img