தமிழகத்தில் எம்.பி. செல்வராஜ் காலமானார்., முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!!!

0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ் (வயது 67) அவர்கள், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை செய்து, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே 13) காலமானார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் “எம்.பி. செல்வராஜ் மறைவெய்திய செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு, டெல்டா மக்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here