Sunday, May 5, 2024

Kannan

தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – அடுத்தடுத்து பலி, திருநெல்வேலியில் பயங்கரம்!!

அண்ணன், தங்கை முறை கொண்ட இருவர் திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவருக்கு சுடலைராஜ் மற்றும் இசக்கி முத்து என்று இரு மகன்கள் உள்ளனர். சுடலைராஜின் மனைவி உயிரிழந்துள்ளதால் அவரது...

குளிர்காலத்திலும் சருமத்தை மிருதுவாக வைத்திருப்பது எப்படி?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

வருடத்தின் மற்ற மாதங்களை விட குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காரணம் குளிர்காலங்களில் நமது தோலானது வழக்கத்தை விட அதிகமாக வறண்டு விடுகிறது. தோலானது வறண்டு ஈரப்பதம் இல்லாமல் இருப்பது அதற்க்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. சருமம் மிருதுவாக, ஆரோக்கியத்துடன் பொலிவாக இருப்பதற்கு சில கொழுப்பு அமிலங்கள்...

“கொங்கு நாட்டு கோழி குழம்பு” ரெஸிபி – சமைக்காலம் வாங்க!!

நம்ம சாப்பிடுற சாப்பாட தினமும் ஒரே சுவைல சாப்பிட்டா நமக்கு அது ரொம்ப சலிப்பா ஆயிரும். அப்பப்போ விதவிதமான சுவையில் சாப்பிடும் போது நமக்கு சாப்பிடுவதற்கு ஆசையை ஏற்படுத்தும். அந்த வகையில் கொங்குநாடு பாணில சுவையான நாட்டு கோழி குழம்பு எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி - 1/2 kg நல்லெண்ணைய் - 1/2...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – இன்று முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடக்கம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ திவ்யா தலைமையிலான விசாரணை இன்று ஆரம்பிக்கிறது. நடிகை சித்ரா 10 வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்....

காவல் நிலையத்தில் சிக்கிய விராட் கோஹ்லியின் முதல் ஆடி கார் – வெளியான உண்மை தகவல்!!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் ஆடி கார் ஒன்று காவல் நிலையத்தில் சேதமடைந்து நிலையில் உள்ளது. அதன் பின்னணி என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். விராட் கோஹ்லி விராட் கோஹ்லி தனது இளம் வயதிலேயே அதிரடி ஆட்டத்தின் மூலமாக கிரிக்கெட் ரசிகர்களின் பிடித்தமான வீரரானார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் ஆவார்....

பான், ஆதார் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் – ஆன்லைனில் செய்வது எப்படி??

நாட்டில் ஆதார் அட்டையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல்படாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அபராதம் விதிக்கப்படுவதற்கான காரணங்கள்: மத்திய அரசு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டையை அனைவர்க்கும் வழங்கியது. சாதாரண மனிதனின் அடையாளமாக இது கருதப்பட்டது. அனைத்து விதமான...

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – TNUSRB வெளியீடு!!

தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீருடை பணியாளர்கள் தேர்வு: தமிழக அரசு மாநிலம் முழுவதும் சீருடைப் பணியாளர்களை பலகட்ட தேர்வின் மூலம் தேர்ந்து எடுக்கும். தருமபுரியில் நடக்க இருக்கும் காவல்துறைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13 அன்று சீருடைப் பணியாளர்கள்...

காரசாரமான “மட்டன் ப்ரை” ரெசிபி – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

என்னதான் வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டாலும் நம்ம பாரம்பரியமான முறைல சமைச்சு சாப்பிடுறது தாங்க சிறந்தது. நம்ம தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா இவங்களோட உடல் வலிமையை பாக்கும் போது நம்மளோட உடல்வலிமைலாம் ஒண்ணுமே இல்லங்க. காரணம் அவுங்க அந்த காலத்துல எந்த உணவா இருந்தாலும் அதை வீட்ல சமைச்சு தான் சாப்பிட்டாங்க. ENEWZ...

TNPSC பணிநியமனங்களில் 20% இடஒதுக்கீடு – புதிய மசோதா தெரிவிப்பது என்ன??

தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்து புதிய மசோதாவின் ஆணைகள் என்ன என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னுரிமை வழங்கும் திட்டம்: தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அவசர சட்ட திருத்தத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த...

‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ நோய் தீர்க்கும் ஒரே மருந்து – “குமட்டிக்காய்”ஆச்சர்ய தகவல்!!!

நோய் இல்லாமல் வாழ்கின்ற மனிதன்தான் இன்றைய காலகட்டத்த்தில் கோடீஸ்வரன். ஏனென்றால் இன்றைய உலகில் நோய்கள் நிறைந்து உள்ளது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நலத்தை பணத்தை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்களை "குமட்டிக்காய் " என்ற ஒரு பொருளை வைத்தே சரி செய்து விடலாம். இந்த காயில்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img