Monday, April 29, 2024

Manikandan

நான்சென்ஸ்.., காலங்காத்தால இப்படி கத்துறது? மீண்டும் தினேஷுக்கும் மாயாவுக்கும் இடையே வெடித்த மோதல் – ப்ரோமோ இதோ!!

சின்னத்திரையில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7 தான். கிட்டத்தட்ட 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாக இருந்து வரும் நிக்சனை வீட்டை விட்டு வெளியேற்ற போட்டியாளர்கள் தங்களது புகார்களை முன் வைத்து வருகின்றனர். நேற்று மாயா நிக்சன்...

ஒரு வருடம் கூட ஆகல., அதுக்குள்ள அறுத்துட்டு போயிருச்சே., பப்லு ஹார்ட்டை நொறுக்கிய ஷீத்தல் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழ் சினிமாவில் அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன்பிறகு சின்னத்திரை சென்று நடிக்க தொடங்கினார். இதற்கிடையில் தனது மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு 24 வயதேயான ஷீத்தல்...

பரமா.., படிடா.., தனது பெயரை எழுத தெரியாமல் திணறிய ஜோவிகா – மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த ஒரு வாரத்தில் அவரின் படிப்பை வைத்து பெரிய பிரளயமே வெடித்தது. அதாவது ஜோவிகாவுக்கு தமிழ் சரியாக பேசவோ, எழுதவோ தெரியவில்லை என்று விசித்திரா...

21வது சர்வதேச திரைப்பட விழா எப்போது?  திரையிடப்பட போகும் தமிழ் படங்கள் என்னென்ன?  முழு லிஸ்ட் இதோ!!

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 21  சென்னை சர்வதேச விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 14ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த  விழாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்...

வீட்டு பணி பெண்ணுக்காக அல்லு அர்ஜுன் செய்த காரியம் – ச்சா., இந்த மாதிரி கூட செய்வாங்களா? – வீடியோ வைரல்!!

தெலுங்கில் முக்கியமான நடிகராக இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ,முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பார்ட் 2க்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு...

கேமரா முன்னாடி நடிக்கிற.., என்கிட்ட வச்சுக்கிறதா கொந்தளித்த விஷ்ணு.., மீண்டும் கண்கலங்கிய அர்ச்சனா – ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான்  பிக்பாஸ் சீசன் 7. தற்போது இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இப்பொழுது வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்...

மக்களே.., குடையை மறந்துராதீங்க.., நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து  நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து...

மது பிரியர்களே.., இனி காலி பாட்டிலை இங்க தான் கொடுக்கணும்.., டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 1500 மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இருப்பினும் மக்களின் நலன் கருதி கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. சமீபத்தில் கூட 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 500 பார்கள் இழுத்து மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளில் பல...

பக்தர்களே .., இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு போகணும்னா இது ரொம்ப முக்கியம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

சமீப காலமாகவே உலக புகழ்பெற்ற திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து கோவில் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத்தில் மிகவும் பிரபலமான தஞ்சை பெரிய கோவிலில் தினசரி ஏரளாமான...

அர்ச்சனாவை கயிற்றால் கட்டிய போட்டியாளர்கள்.., விஷ்ணுவிடம் சீறி பாய்ந்த காட்சி – நடக்க போறது என்ன? 

விஜய் டிவியில் மக்களுக்கு பேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத புதுவிதமான அரண்மனை டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்று நிக்சன் ராஜாவாக இருந்த நிலையில் இன்று யார் ராஜாவாக இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றனர்....

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...
- Advertisement -spot_img