நான்சென்ஸ்.., காலங்காத்தால இப்படி கத்துறது? மீண்டும் தினேஷுக்கும் மாயாவுக்கும் இடையே வெடித்த மோதல் – ப்ரோமோ இதோ!!

0
நான்சென்ஸ்.., காலங்காத்தால இப்படி கத்துறது? மீண்டும் தினேஷுக்கும் மாயாவுக்கும் இடையே வெடித்த மோதல் - ப்ரோமோ இதோ!!
நான்சென்ஸ்.., காலங்காத்தால இப்படி கத்துறது? மீண்டும் தினேஷுக்கும் மாயாவுக்கும் இடையே வெடித்த மோதல் - ப்ரோமோ இதோ!!

சின்னத்திரையில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7 தான். கிட்டத்தட்ட 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாக இருந்து வரும் நிக்சனை வீட்டை விட்டு வெளியேற்ற போட்டியாளர்கள் தங்களது புகார்களை முன் வைத்து வருகின்றனர். நேற்று மாயா நிக்சன் கேப்டன்சியில் விதி மீறல்கள் நடந்ததாக கூறி மாயா மணியை அடித்ததை தொடர்ந்து இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயாவும் தினேஷும் மோதிக்கொள்கிறார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது மாயா பூர்ணிமாவிடம் பேசுவதற்காக கைகளில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்து விட்டு பேச போகிறார். அதற்கு தினேஷ் சத்தம் போடுகிறார். உடனே மாயா காலங்காத்தாலே இப்படி கத்துறாரு இவரு மனுஷனா? என்று போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் தினேஷ் கயிறுடன் மாயாவை நிக்சன் கட்டும் போது தினேஷ் கயிறை இழுக்க மாயாவுக்கு கோபம் வந்து நான்சென்ஸ் என்று திட்டும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

ஈஸ்வரி பேச்சை மீறி கோபியை வெளியே தள்ளும் பாக்கியா.., அசிங்கப்பட்டு கிளம்பும் ராதிகா!!!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here