கேமரா முன்னாடி நடிக்கிற.., என்கிட்ட வச்சுக்கிறதா கொந்தளித்த விஷ்ணு.., மீண்டும் கண்கலங்கிய அர்ச்சனா – ப்ரோமோ இதோ!!

0
மீண்டும் கண்கலங்கிய அர்ச்சனா - ப்ரோமோ இதோ
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான்  பிக்பாஸ் சீசன் 7. தற்போது இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இப்பொழுது வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் மோதல் ஏற்படுகிறது.
அதாவது விஷ்ணு அர்ச்சனா நடிப்பதாக போட்டியாளர்களிடம் கூறுகிறார். அதே போல் அர்ச்சனா தான் கடந்து வந்த பாதைகளை குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கூறுகிறார். தொடர்ந்து ஒருவொருக்கொருவர் பேசி வந்த நிலையில், விஷ்ணு அர்ச்சனாவை குறித்து என்னை வில்லனாக காட்டி அது ஹீரோயினாக ஆகணும்னு நினைத்தால் வச்சு செஞ்சு விட்ருவேன் என்று கூறுகிறார். நேற்று போல் இன்றும் இவர்களுக்குள் மோதல் இருப்பது போல் ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here