Wednesday, May 15, 2024

Manikandan

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான விஷாலின் 34வது படத்தின் டைட்டில் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வரும் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்ல போனால் விஷால் சினிமா கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக மார்க் ஆண்டனி இருந்து வருகிறது. இதனால் அடுத்து இவர் நடிக்கப் போகும் படங்கள் குறித்து...

உஷாரய்யா உஷாரு.., தமிழகத்தில் நாளை இந்த 8 மாவட்டங்களில் கொளுத்தப்போகும்  கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கி வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை...

ஆசிரியரை கடத்தி Gun பாயிண்டில் திருமணம் செய்த மாணவி – பின்னணியில் இருந்த மர்ம கும்பல் – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் மீது அலாதி அன்பு கொண்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சில மாணவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி சில சம்பவங்களும் உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான உணர்வு என்று அறியாமல் இந்த தவறை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில்...

இனி பெண்கள் 8 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.., ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தல்

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 1990 ஆண்டுகளில் இருந்து மக்கள் தொகை பெருக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  பெண்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். அதாவது கடந்த வருடம் நடைபெற்ற உக்ரைன் போரில் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி இனிமேல் வரப்போகும் காலங்களில்...

ஓடும் ரயிலில் பறந்து பறந்து தாலி கட்டிய காதலன் – கண் கலங்கி கட்டி அணைத்த காதலி – வீடியோ வைரல்!!

தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்களில் 100க்கு 80 சதவீதம் காதல் திருமணமாக தான் இருந்து வருகிறது. ஆனால் சில காதலர்கள் காதலித்த பெண்ணையோ ஆணையோ கரம் பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது காதலியை ஓடும் ரயில் கரம் பிடித்த காதலனை குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது வீட்டை விட்டு ஓடி வந்த...

பரப்பாக நடந்த கேப்டன் டாஸ்க்.., தினேஷிடம் கை ஓங்கிய நிக்சன் – கலவரமான பிக்பாஸ் வீடு – ப்ரோமோ இதோ!!

உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 பாதி கிணற்றை தாண்டி சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் கேப்டனாக இருக்கும் நிக்சனை போட்டியாளர்கள் சிலர் வழக்கத்தை விட காண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தினேஷ் நிக்சனை கடுப்பேத்தி உள்ளார். அதாவது அடுத்த வாரம் யார்...

முதன் முதலாக இலங்கைக்கு பறக்கும் நடிகை ரம்பா.., எதுக்காக தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

இன்றைய காலகட்டத்தில் முன்னணி பாடகர்கள் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட ஏ.யார். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளம்பியது என்பது எல்லாருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக இருந்து வரும்  ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம்...

என்னடா.., கல்யாணம் ஆகி 3 மாசம் கூட ஆகல.., அதுக்குள்ள இப்படியா? – அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் மோதல்!!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து...

பிக்பாஸில் கலக்கும் மாயாவின் குடும்பத்தினரில் யாரும் பார்க்காத நபர்? வெளியான முக்கிய புகைப்படம்!!

நாடக மேடையில் மக்களை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் ஒரு உன்னத கலைஞனாக விளங்கியவர் தான் நடிகை மாயா கிருஷ்ணன். அவரின் நடிப்பை பார்த்து மயங்காத ஆட்கள் இருக்க முடியாது. அவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைமோதிய காலம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாயா ஸ்டேண்டிங் காமெடியும் அற்புதமாக செய்ய கூடியவர். இப்படி அவருடைய...

அடக்கடவுளே..,  விஜய்யின்   பீஸ்ட் பட நடிகை காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை சுப்பு லட்சுமி. இவர் ஒரு மலையாள நடிகை. அங்கு பல ஹிட் படங்களில்...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img