Tuesday, May 7, 2024

weather

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி...

தமிழகத்தில் அக். 25 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கனமழை: கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி தான் காரணம் என்று கூறப்பட்டது....

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை: நாளை காக்கி நாடா பகுதியில் ஒரு காற்றழுத்த...

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும்...

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை “ரிப்போர்ட்”!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான...

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி,...

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பதால் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தொடர் கனமழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து பரவலாக எல்லா இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது....

9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம்: தமிழகத்தில் கடந்த மாதம் ஆரம்பத்தில் மழை பெரிய ஆரம்பித்தது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து பரவலாக தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அணைகளிலும்...

“தமிழகத்தின் சிரபுஞ்சி” ஆனது நீலகிரியின் அவலாஞ்சி – ஓரே நாளில் 59 செ.மீ மழை பதிவு!!

இந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி இடத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்ச மழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வளிமண்டல மேலடுக்கு தான் காரணம். கூடுதலாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், கனமழை எல்லா இடங்களிலும் கொட்டி தீர்த்துள்ளது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக்...

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது, 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து பெய்யும் மழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டு...
- Advertisement -spot_img

Latest News

OTT இல் கலக்க வரும் ‘ஆவேஷம்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

தென்னிந்திய திரையில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பகத் பாசில். அந்த வகையில் அவரது எதார்த்த நடிப்பில் “ஆவேஷம்” என்ற திரைப்படமும்...
- Advertisement -spot_img