Wednesday, May 8, 2024

weather

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில இடங்களில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச்சலனம், வளிமண்டல...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது விரைவில் வலுவடைந்து புயலாக உருமாற வாய்ப்பு...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர்,...

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img