Friday, May 3, 2024

pandian stores episodes

கண்ணன் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய விஷயத்தை முல்லையிடம் உளறும் ஐஸ்வர்யா – கண்ணனின் நிலை என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்து மீனா கோவமடைகிறார். மேலும் கண்ணன் சமாளிக்க தனத்திற்கு இது சரியாக படவில்லை. மேலும் ஐஸ்வர்யா தனத்தை எதிர்த்து பேசுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் ஐஸ்வர்யாவால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்ததாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அதனை...

‘கதிரோட இந்த ஐடியா எல்லாம் சரிப்பட்டு வர மாதிரி தெரியல’ – பதட்டமடையும் மூர்த்தி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கடையை விரிவு படுத்துவதற்காக பல வேலைகளை செய்து வருகின்றனர். கதிரின் ஐடியா ஜெயிக்குமா?? என வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்திலேயே உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டோர் டெலிவரி செய்வதற்காக போஸ்டரை எல்லா இடங்களிலும் ஓட்டுகின்றனர். தனம் இதனை பார்த்து சந்தோஷமாகிறார். கல்யாணம் ஆன புதிதில் நீங்க இப்படி...

கதிருடன் பைக்கில் ஒன்றாக வரும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மளிகை கடையை விரிவுபடுத்த தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் முதல் படியாக டோர் டெலிவரிக்கான அனைத்து போஸ்டர்களையும் தயார் செய்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவிற்கு ஜனார்தனனின் சூழ்ச்சி தெரியவர சூப்பர் மார்க்கெட்டை விட்டு கிளம்புகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸை அழிக்க நெனச்சா நீங்க நல்லாவே இருக்க...

கண்ணனின் செய்கையால் சந்தேகப்படும் மூர்த்தி – சிக்குவாரா?? சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை படிக்க வைக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே முல்லை இதனை பார்த்து விடுகிறார். முல்லையும் கதிரும் கண்ணனை கண்டித்து வைத்தனர். இந்நிலையில் அடுத்ததாக...

‘சின்ன பொட்டிக்கடைய வச்சிக்கிட்டு என்ன சீன் போடுறீங்க’ – ஜீவாவை கண்டபடி திட்டும் ஜனார்த்தனன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பணத்தை முல்லையிடம் கேட்க அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. கண்ணன் செய்த தவறை ஒத்துக்கொள்வாரா?? அல்லது முல்லை பிரச்சனையில் மாட்டுவாரா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கும், மீனாவிற்கு அடிக்கடி சண்டை வந்துகொண்டே உள்ளது. தொட்டதற்கெல்லாம் மீனா...

‘உங்களுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா கேட்பேன் மாமா’ – ரொமான்ஸ் சீனில் கலக்கும் கதிர், முல்லை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் முல்லை இடையே ஏற்கனவே முட்டிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் முல்லை மீனாவை கிண்டல் செய்ய அது பிரச்சனையாக முடிகிறது. மேலும் முல்லை கதிரின் ரொமான்ஸ் சீன் வேறு எக்கச்சக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா சமைக்கிறேன் என்ற பெயரில் கடலைப்பருப்பில் சாம்பார் வைத்து சொதப்பினார். அதன் பிறகு...

‘கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வந்தாச்சு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது இத்தனை நாட்களாக எப்பொழுது கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வரும் என அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எபிசோடு வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லைக்கு அவரின் அம்மா உடல்நலம் பற்றி தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார் முல்லை. மீனா இதனை...

ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க சதி செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மீனா தனது அத்தையின் சுயரூபத்தை தெரிந்துகொள்ள வீட்டை விட்டு அனுப்புகிறார். இதனால் கடுப்பாகும் ஜனார்த்தனன் மீனாவை எப்படியாவது பிரித்து கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்த்துக்கொள்ள ஜனார்த்தனன் தனது தங்கை ராசாத்தியை அனுப்பி வைத்தார். மேலும்...

தனம், மூர்த்தியின் மீது சந்தேகப்படும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்க்க சென்ற மூர்த்தியை, ஜனார்த்தனன் கேவலமாக பேசியதை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகிறார் தனம். இதனால் தலை, கால் புரியாமல் இருக்கும் தனம், மூர்த்தியை பார்த்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் குழப்பமாக உள்ளது. மேலும் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்லாமலும் மறைக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்...

கர்ப்பமான உண்மையை மூர்த்தியிடம் கூறிய தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் செம ஹாப்பி!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். தனம் தான் கர்ப்பமான விஷயத்தை அவரிடம் பகிர்ந்து கொள்கின்றார். இதனை அடுத்து ஜனார்த்தனன் மீனாவையும் குழந்தையும் மூர்த்தி வீட்டிற்கு அனுப்ப மறுக்கின்றார். "சந்தோச செய்தி": விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் தற்போது தான் சுவாரஸ்ய திருப்பம் வந்துள்ளது. தனம் கர்ப்பமானதற்கான...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img