Friday, April 19, 2024

pandian stores episodes

கண்ணனுக்காக பிரஷாந்திடம் சண்டைக்கு போகும் கதிர் – திருமண விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி காட்டும் நேரத்தில் பிரஷாந்த், ஜீவா மற்றும் கதிர் வந்து விடுகின்றனர். இந்நிலையில் பிரஷாந்த் கண்ணனை கண்டபடி அடிக்க கதிர் வந்து காப்பாற்றுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் காரைக்குடியில் வைத்து கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற கண்ணன் தாலி கட்டும் நேரத்தில் கதிர் ஜீவா வந்து விடுகின்றனர். கண்ணன்...

வீட்டை விட்டே வெளியேறும் கண்ணன், ஐஸ்வர்யா – குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொள்வர்களா??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கண்ணன் பணத்தை திருடிய விஷயம் வீட்டில் உள்ள அனைவர்க்கும் தெரிய வர அது பெரிய பிரச்னையாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு கால் செய்ய அதனை கஸ்தூரி பார்த்து விடுகிறார். மேலும் முல்லைக்கு கால் செய்து நடந்ததை சொல்லி இனி...

ஐஸ்வர்யாவை அவசரமாக மதுரைக்கு அழைத்து செல்ல முடிவெடுக்கும் பிரஷாந்த் – வீட்டில் தன் காதல் விஷயத்தை சொல்வாரா கண்ணன்??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா தான் கண்ணனை காதலிப்பதாக சொல்லியும் பிரஷாந்த் பிடிவாதமாக ஒரே வாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி வீட்டிற்கு கஸ்தூரி, ஜெகா மற்றும் மல்லி அனைவரும் சென்று ஐஸ்வர்யா பிரசாந்தின் திருமண விஷயத்தை பற்றி பேசுகின்றனர். இதனை கேட்டு கண்ணன் ஷாக்காகிறார். அதுவும் ஒரே வாரத்தில்...

ஐஸ்வர்யா கண்ணன் காதல் விஷயம் தெரிந்து ஒரே வாரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்யும் பிரஷாந்த் – பரிதாபமாகும் கண்ணனின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரஷாந்த்துக்கு கண்ணன் ஐஸ்வர்யா நெருக்கமாக பழகுவது பிடிக்காமல் போக அதனை ஐஸ்வர்யா உடனே நேரடியாக கேட்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் வளைகாப்பு விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்ல மல்லியும் பிரஷாந்த்தும் ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்கின்றனர். ஐஸ்வர்யாவை பிரஷாந்த் முறைத்து கொண்டே இருக்க கஸ்தூரி ஏதும் பிரச்சனையா?? என்று கேட்கிறார். பிரஷாந்த் ஐஸ்வர்யாவை...

கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ரோஸ் கொடுப்பதை பார்த்து விடும் பிரஷாந்த் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வளைகாப்பு விழாவில் கண்ணன் ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகுவதை பார்த்து பிரஷாந்த் கோவத்தில் அங்கிருந்து செல்கிறார். மேலும் தனம் அவர் வீட்டிற்கு செல்வதை பார்த்து அனைவரும் கதறி அழுகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் விஜய் டிவி நாயகிகள் அனைவரும் வந்து தனத்திற்கு வாழ்த்து சொல்கின்றனர். மேலும் டான்ஸிலும் கலைக்கட்ட...

‘மச்சி பச்சை புடவை என்ன பாக்குது’ – மண்டபத்தில் அடித்து கொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், பிரஷாந்த்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வரும் நிலையில் பிரஷாந்த்தும், கண்ணனும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைத்தும் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தம்பிகள் தனது அண்ணிக்காக எதிர்பாராத பல சஸ்பென்ஸ்களை வளைகாப்பு விழாவில் கொடுக்க மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து வருகிறார் தனம். தன்னை ஒரு அம்மா போல பாவிக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் – மூர்த்தியை பிடிக்காமல் கல்யாணம் ஆனவனுடன் ஓடிப்போகும் மல்லி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது 10 வருடங்களுக்கு முன்பு பயணித்து வருகிறது. அவர்கள் ஆளான கதை தற்போது தொடங்கியுள்ளது. இதில் மல்லி எதற்காக ஓடி போனார் என்பது குறித்து வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இத்தனை நாட்கள் நாம் முல்லை ஒரே பெண் என...

முல்லையின் அக்கா போட்டோவை பார்த்து ஷாக்காகும் தனம் மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடங்கிய பிளாஷ் பேக்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தான் திருடினார் என்ற உண்மை தெரிந்ததும், முல்லையும் கதிரும் கண்ணனிடம் பேசாமல் தவிர்க்கின்றனர். மேலும் ஐஸ்வர்யாவிடம் கோவமாக நடந்து கொள்கிறார் கண்ணன். பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் கதிரும் முல்லையும் கண்ணனை வெளுத்து வாங்கி விட்டனர். மேலும் முல்லையிடம் கெஞ்சுகிறார் கண்ணன். அடுத்ததாக கண்ணன் வழக்கம் போல காலேஜ் கிளம்ப முல்லையிடம்...

கண்ணன் பணத்தை திருடிய விஷயத்தை கதிரிடம் சொல்லிவிடும் முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடக்கப்போகும் பிரச்சனை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் பணத்தை திருடியது முல்லைக்கு தெரியவர அதனை கதிரிடம் சொல்லி விடுகிறார். இதனால் கண்டபடி திட்டி விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா முல்லையிடம் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டியது கண்ணன் மாமா தான் என்று சொல்ல முல்லைக்கு கோவம் வருகிறது. எப்படி இந்த பணம் கிடைத்தது என்று கேட்க...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img