Friday, May 17, 2024

22 carat gold rate in chennai

ஒரே நாளில் சவரன் 798 ரூபாய் உயர்வு – விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை!!

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுவது போல், தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவு சவரன் 798 ரூபாய் உயர்ந்து உள்ளது. இன்றைய விலை: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழில்கள் நலிவடைந்து...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் 42 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் நேற்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் புதிய உச்சத்திற்கு சென்ற விலை சவரன் 42 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தொழில்துறையில் ஏற்படும் நஷ்டம், பின்னடைவு மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. ஏற்கனவே...

ஒரு வழியாக குறைந்தது தங்க விலை – பொதுமக்கள் நிம்மதி!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத அளவு உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வதைப் போன்று தங்கத்தின் விலையும் ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. பிற தொழில்களும் நலிவடைந்து விட்டதால் முதலீட்டாளர்கள்...

இனி தங்கம் வாங்குவது கனவு தான் போல – சவரன் 41 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. இதனால் தங்க நகைகள் வாங்குவது மக்களின் கனவாக மட்டுமே இருக்கும் போல என புலம்பி வருகின்றனர். இன்றைய விலை: இந்தியாவில் சுப நிகழ்ச்சிகள் என்றாலே முதலில் வாங்கப்படுவது தங்க நகைகள் தான். ஆம் அந்த அளவிற்கு இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது...

தாராளமாய் உயரும் தங்கத்தின் விலை – தவிக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத அளவில் விலை அதிகரிக்கும் காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை அதிகரிப்பு காரணம்: உலக பொருளாதாரத்தையே அடி மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது கொரோனா பரவல். இதனால் பல தொழில்துறையில் நஷ்டம் அடைந்து வருகிறது. இதனால் உற்பத்தி...

தமிழகத்தில் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து உள்ளது பொதுமக்களளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கவலையில் உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கொரோனாவால் பல...

சவரன் 40 ஆயிரத்தை தொடும் தங்கத்தின் விலை – உறைந்து போன மக்கள்!!

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் சாதாரண மக்களின் நகை வாங்கும் கனவு, கனவாகவே போய்விடும் என கலங்கிப்போய் உள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு விலை...

விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கடந்த 1 வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எதிர்பார்க்காத அளவு உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் தங்க நகை வாங்குவதற்கு தலையை தான் அடமானம் வைக்கணும் போல என புலம்பி வருகின்றனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது நகை வர்த்தகம். அனைத்து கடைகளையும்...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இன்று ஒரு சவரன் 39 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நகை விலையைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: உலகப் பொருளாதாரத்தையே ஆட்டி வைத்திருக்கும் கொரோனா பரவல் இன்னும் ஒழிந்த...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆரம்பத்தில் 3 மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் கடுமையாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி...
- Advertisement -spot_img