T20 உலக கோப்பை 2024.. பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

0
T20 உலக கோப்பை 2024.. பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா உட்பட 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இடத்திற்காக தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடி 10 அணிகள் உலக கோப்பையில் இணைந்துள்ளன.

தற்போது T20 உலகக் கோப்பை தொடர் குறித்து ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இத்தொடர்க்காக வார்ம் அப் போட்டிகளின் அட்டவணையை ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அதன் படி இப்போட்டிகள் மே 27 முதல் ஜுன் 1ம் தேதி வரை அரங்கேற உள்ளது.  இந்திய அணி ஜூன் 1ம் தேதி பங்களாதேஷ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. உலக கோப்பைக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணையை கீழ் காணலாம்.

TNPSC 1000 பொதுத்தமிழ் கேள்விகள்

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணை:

  • மே 27 :
    கனடா v நேபாளம், ஓமன் v பப்புவா, நமீபியா v உகாண்டா,
  • மே 28
    இலங்கை v நெதர்லாந்து, பங்களாதேஷ் v அமெரிக்கா, ஆஸ்திரேலியா v நமீபியா,
  • மே 29
    தென்னாப்பிரிக்கா உள் அணி,  ஆப்கானிஸ்தான் v ஓமன்,
  • மே 30
    நேபாளம் v அமெரிக்கா, ஸ்காட்லாந்து v உகாண்டா, நெதர்லாந்து v கனடா, வெஸ்ட் இண்டீஸ் v ஆஸ்திரேலியா,
  • மே 31
    அயர்லாந்து v இலங்கை, ஸ்காட்லாந்து v ஆப்கானிஸ்தான்,
  • ஜூன் 1
    பங்களாதேஷ் v இந்தியா,

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here