தென் இந்தியர்களை விமர்சனம் செய்து பேசிய பிரதமர் மோடி., உ.பி. பிரச்சாரத்தில் பரபரப்பு? வெளியான தகவல்!!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகிற 20 ஆம் தேதி, 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், உத்திர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தென்னிந்தியர்களை விமர்சனம் செய்து பேசியதாக தெரிவித்துள்ளனர்.

சத்யா, ரோகினியால்  ஏமாற்றப்பட்ட விஜயா.., வெளிவரும்  மர்ம  முடிச்சு.., சிறகடிக்க ஆசை சீரியல்  ட்விஸ்ட்!! 

அதாவது “தென் இந்தியாவில் உ.பி.மக்களையும், மொழி மற்றும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், தெலுங்கானா, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிகள் ஆகியோர் உ.பி.-யை அவமானப்படுத்துகிறார்கள்.” என கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here