Saturday, April 27, 2024

10th public exam

10ம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகளில் நிறைய பேர் பெயில் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் நிறைய பேர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்து உள்ளதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளனர். மாணவர்கள் தோல்வி: தமிழகத்தில் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை...

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு..? முதல்வருடன் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் 11ம் தேதி விரிவான அறிக்கை...

10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் – மாநில அரசு முடிவு..!

தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் ஆனதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு முன்னரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் ஜூன் 15ல் இருந்து தொடங்க உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட...

ஜூன் 15ல் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது – ஜூலையில் நடத்த உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அதற்கு மாற்றாக ஜூலை மாதம் 2வது வாரத்தில் நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் வரும் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு...

தேர்வுத்துறை இயக்குநருக்கே கொரோனா இதில் பொது தேர்வா.? – ராமதாஸ் ட்வீட்..!

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 10 இல் நடைபெற உள்ள நிலையில் தேர்வுத்துறை இணை இயக்குநர் உள்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 24 இல் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி தேர்வுகள் அனைத்தும்...

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும்...

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்கா..? செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் வேளையில் வரும் ஜூன் 15ம் தேதியில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கம் அளிப்பது குறித்து அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்தார். பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ம் தேதி...

10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு..!

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க...

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை..!

தற்போது வரும் 15 ஆம் தேதி நடத்தப்பட உள்ள பொது தேர்வுகளை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று வெளியானது. பொது தேர்வு தற்போது கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பொது தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வரும் 15 ஆம் தேதியில் பொது தேர்வுகள்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள் – ஆசிரியர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்கள் தள்ளிவைக்கக்கோரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு...
- Advertisement -spot_img

Latest News

சன் டிவியில் முடிவுக்கு வரும் டாப் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

சன் டிவி முதல் விஜய் டிவி வரை சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றனர்....
- Advertisement -spot_img