Thursday, May 16, 2024

10th public exam

பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. சிறப்புப் பேருந்துகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 15 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில்...

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு ரிசல்ட் & பள்ளிகள் திறப்பு எப்போது..? – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. 62 நாட்களை கடந்து விட்ட ஊரடங்கு பாதிப்பால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு – புதிய அட்டவணையை வெளியிட்ட தமிழக அரசு..!

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். புதிய அட்டவணை: தமிழகத்தில் 10ம் வகுப்பு அனைத்து பாடங்கள், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பாடங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு..? முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரையிலும்,...

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தமிழகத்தில் நடைபெற உள்ள பள்ளிப் பொதுத்தேர்வுகளில் மாணவர்களை அழைத்து வரவும் மீண்டும் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 12ம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்..? தேர்வுத்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாத 3வது வாரத்தில் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தேர்வுக்கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது....

10ம் வகுப்பு முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு..? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மொழிப் பாடங்களைத் தவிர, மற்ற முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரத்து செய்யப்படாது: தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? எங்கு நடைபெறும்? வெளியான தகவல்கள் இதோ..!

தற்போது நாடெங்கிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 10 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 10 வகுப்பு தேர்வுகள் நடந்தால் அந்த அந்த...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம், காலஅட்டவணை எப்போது வரும் – அமைச்சர் விளக்கம்..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தேர்வு எப்போது..? தமிழகத்தில்...

10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் 10 நாட்களில் நடத்தப்படும் – கல்வித்துறை புது திட்டம்.!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. கொரோனா பாதிப்பால் 1 ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img