IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

0
IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை விளையாடியது.

இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து  உள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here