Friday, May 3, 2024

செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வு? உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மாநில தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கி உள்ளார். அதன்படி தேர்வு நடைபெறும் தேதியில் தேர்தல் நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில்...

அமேசானில்  21 லட்சத்துக்கு மடக்கும் வீடு வாங்கிய பிரபலம்., இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரல்!!

இன்றைய காலகட்டத்தில் மக்களின் வருமானம் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக அமைந்து விடுகிறது. இதனால் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் ஆசை  வெறும் கனவாகவே போய்விடுகிறது. இப்படி இருக்கையில் ஒரு பிரபலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது கனவை வித்தியாசமாக நிறைவேற்றி இருக்கிறார். அதாவது  டிக்டாக்  பிரபலம்...

உலக கோப்பைக்கு பின்னும் இந்திய அணி தொடர  இருக்கும் யுத்தம்…, பிசிசிஐ வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

சர்வதேச இந்திய அணியானது, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்ததாக மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில்...

மாயமான மகனை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு கோடியில் சன்மானம்., சைதை துரைசாமி அதிரடி அறிவிப்பு!! 

முன்னாள் மேயரும் அதிமுக எம்எல்ஏவுமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி  கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்துக்கு தனது நண்பருடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது சட்லஜ் நதி கரையோரம் உள்ள நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதிக்குள் மூழ்கியுள்ளது. இதில் அதன் ஓட்டுனர் சம்பவ...

தை அமாவாசை: சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலுக்கு செல்ல அனுமதி., இந்த தேதியில் தான்!!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தை மாத அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி வர இருப்பதால், சதுரகிரி கோவிலில் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில்...

விவாகரத்து கேட்கும் ரக்ஷிதா., தினேஷை வெறுப்பேற்ற யாரைப் சந்தித்திருக்கிறார் தெரியுமா??  வைரலாகும் பதிவு!!

சின்னத்திரை நட்சத்திரமான ரக்ஷிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானார்.  இதை தொடர்ந்து பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் சில மனஸ்தாபங்களால் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும்  பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட இவரது கணவர் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ தான் விரும்புவதாக...

Paytm யுபிஐ வர்த்தகம் விற்பனை., ஜியோ பைனான்சியல் Take Over? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனை, சற்று வேகமாகவே இருப்பதால் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் வங்கி விதிமுறைகளை மீறியதாக Paytm Payments Bank (PPBL), பிப்ரவரி 29 க்கு பிறகு தடை செய்யப்பட உளளதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ளது. எனவே PPBL-ன் கீழ் இயங்கும் Paytm...

தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில்  உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான  TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் இதற்கான தேர்வு நடைபெற...

1,258 பள்ளிகளில் 21,678 பணியிடங்களுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1,258 பள்ளிகளில் 21,678 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளனர். அதன்படி 35 ஜில்லா பரிஷத் (ZP) பள்ளிகளில் 12,522...

இந்த பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., நாளை மறுநாள் (பிப்.8) விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர்!!!

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் சனிக்கிழமைகளிலும் கூட வேலை நாளாக கருதப்பட்டு செயல்படுகிறது. இதனால் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களை எதிர்நோக்கி மாணவர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷப்-இ-மிராஜ் புனித தினத்தை அனுசரிக்கும் விதமாக நாளை (பிப்.7) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து...
- Advertisement -

Latest News

2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TET தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான...
- Advertisement -