Saturday, April 20, 2024

செய்திகள்

2024 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) தொடக்கம்., முழு விவரம் உள்ளே!! 

நடப்பு 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் விரைவில் உள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றி துவக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்.1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்...

விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்., MY V3 ads மோசடி விவகாரம்.,  5000 பேர் மீது வழக்கு!!

சமீப காலமாக மக்கள் பல ஆன்லைன் செயல்களில் தங்களது பணத்தை முதலில் செய்து அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். மேலும் இதில் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.  இப்படியான சூழ்நிலையில் எம் ஒய் வி3 ஏ டி எஸ்...

TNPSC: 263 வேளாண், தோட்டக்கலை அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்.,  இங்கே டவுன்லோட் செய்யலாம்!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் 263 உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டவாறு தகுதிகளை பெற்று தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வரை...

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பிப் 2 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து குடியரசு தினம், தைப்பூசம் வர விடுமுறை என அடுத்தடுத்து தமிழகத்தில் தொடர் விடுமுறையாக வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது விடுமுறைகள் அனைத்தும் முடிந்து பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவினாசி...

தனுஷ் D51 படப்பிடிப்புக்கு தடை விதிக்க கோரிக்கை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இதன் பிறகு தற்போது இவர் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக D51...

ஐயோ..,  ரோபோ சங்கருக்கு என்னாச்சு., வண்டியில் வைத்து தள்ளும் மனைவி., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

கோலிவுட் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் ரோபோ சங்கர்.  விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ஷோவில் போட்டியாளராக அறிமுகமான இவர், தனது காமெடி திறனால் ரசிகர்களை கவர தொடங்கினார். அதையடுத்து பிரபல ஹீரோக்கள் பலருடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து வந்தார். இதற்கிடையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் உடல்...

மத்திய பட்ஜெட் 2024.., என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்.., முழு விவரம் இதோ!!!

2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடக்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனால் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் நடப்பு ஆண்டு உணவுப் பொருட்கள், சிலிண்டர், எண்ணெய்,...

ஐடி ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., ஆபீஸ் வரலைன்னா இது தான் நடக்கும்.., எச்சரித்த நிறுவனம்!!!

இந்தியாவில் TCS, WIPRO, IBM போன்றவை தான் முன்னணி ஐடி நிறுவனங்களாக உள்ளனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் WFH பணிபுரியலாம் என தெரிவித்தனர். ஆனால் இப்போது பல நிறுவனங்கள் WFH யை நிறுத்தியுள்ளனர். அந்த வகையில் இப்போது IBM நிறுவனம் அனைத்து மேனேஜர்களுக்கு ஈமெயில் ஒன்றை அனுப்பி...

ரொம்ப நாளா காதலிக்கிறேன்., நிச்சயமாக பிரேக்கப் ஆகாது.,  வனிதா பகீர் பேட்டி., ரசிகர்கள் ஷாக்!!! 

தென்னிந்திய திரையில் நடிகை, இயக்குனர் என பிஸியாக வலம் வந்தவர் தான் வனிதா. பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் 2 திருமணங்கள் செய்தும் அது விவாகரத்தில் முடிந்தது. இதன் பின்னர் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சையில் மூலம் பிரபலமானார். இதையடுத்து...

தமிழக TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சமீபத்தில், போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே வெளியிட்டது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, ஜூலை மாதம் இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தற்போது இருந்தே தேர்வர்களான ஆசிரியர்கள் தயாராகும் வகையில்,  TET...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -