இந்த பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., நாளை மறுநாள் (பிப்.8) விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர்!!!

0
இந்த பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., நாளை மறுநாள் (பிப்.8) விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர்!!!

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் சனிக்கிழமைகளிலும் கூட வேலை நாளாக கருதப்பட்டு செயல்படுகிறது. இதனால் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களை எதிர்நோக்கி மாணவர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷப்-இ-மிராஜ் புனித தினத்தை அனுசரிக்கும் விதமாக நாளை (பிப்.7) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தனர்.

தற்போது இந்த பண்டிகை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அரசாணை எண்.1582-JK மூலம் தெரிவித்துள்ளனர். அதன்படி நாளை மறுநாள் (பிப்.8) ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாற்றி அமைத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அனைத்து மாணவர்களுக்கும் அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே…, இந்த மாதம் வரை தான் சம்பளம் வழங்கப்படும்…, கல்வித்துறை உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here