1,258 பள்ளிகளில் 21,678 பணியிடங்களுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

0
1,258 பள்ளிகளில் 21,678 பணியிடங்களுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1,258 பள்ளிகளில் 21,678 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி 35 ஜில்லா பரிஷத் (ZP) பள்ளிகளில் 12,522 பணியிடங்களும், 18 மாநகராட்சிப் பள்ளிகளில் 2,951 இடங்களும், 82 நகர சபை பள்ளிகளில் 477 இடங்களும், 1,123 தனியார் பள்ளிகளில் 5,728 இடங்களும் என மொத்தமாக 21,678 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்களுக்கு பவித்ரா போர்ட்டல் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாகவும் மகாராஷ்டிரா கல்வி ஆணையர் சூரஜ் மாந்தரே அறிவுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி மாட்டிக்கிட்டீங்களே.., முத்துவிடம் வசமாக சிக்கிய ரோகினி.., வெளிவரும் உண்மையால் ஆடிபோன குடும்பத்தினர்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here