Paytm யுபிஐ வர்த்தகம் விற்பனை., ஜியோ பைனான்சியல் Take Over? வெளியான முக்கிய தகவல்!!!

0
Paytm யுபிஐ வர்த்தகம் விற்பனை., ஜியோ பைனான்சியல் Take Over? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனை, சற்று வேகமாகவே இருப்பதால் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் வங்கி விதிமுறைகளை மீறியதாக Paytm Payments Bank (PPBL), பிப்ரவரி 29 க்கு பிறகு தடை செய்யப்பட உளளதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ளது. எனவே PPBL-ன் கீழ் இயங்கும் Paytm UPI சேவையை, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்க தேவையான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் பேடிஎம் வங்கி மற்றும் பண பரிவர்த்தனை வர்த்தகத்தை, ஜியோ ஃபைனான்சியல் நிறுவனத்திற்கு விற்க இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக Paytm தரப்பில் தெரிவிக்கையில், “ஜியோ ஃபைனான்சியல்-க்கு விற்கும் திட்டம் இல்லை. இவ்வாறு பரப்பப்படும் செய்தி முற்றிலும் வதந்தி” என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here