அமேசானில்  21 லட்சத்துக்கு மடக்கும் வீடு வாங்கிய பிரபலம்., இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரல்!!

0
இன்றைய காலகட்டத்தில் மக்களின் வருமானம் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக அமைந்து விடுகிறது. இதனால் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் ஆசை  வெறும் கனவாகவே போய்விடுகிறது.

இப்படி இருக்கையில் ஒரு பிரபலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது கனவை வித்தியாசமாக நிறைவேற்றி இருக்கிறார். அதாவது  டிக்டாக்  பிரபலம் ஒருவர்  அமேசானில்  மடக்கும் வீட்டை 21 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். அதாவது தேவைப்படும் போது தாங்கள் செல்லும் இடத்திற்கு இந்த வீட்டை கொண்டு செல்ல முடியும். மேலும் அந்த வீட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தற்போது இவர் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

உலக கோப்பைக்கு பின்னும் இந்திய அணி தொடர  இருக்கும் யுத்தம்…, பிசிசிஐ வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here