திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களே., ரூ.50 கட்டணத்தில் ரயில் சேவை அறிமுகம்? மாஸ் அறிவிப்பு!!!

0
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களே., ரூ.50 கட்டணத்தில் ரயில் சேவை அறிமுகம்? மாஸ் அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் கோவில், கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை to திருவண்ணாமலை வழித்தடத்தில், 50 ரூபாய் கட்டணத்தில் ரயில் சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.


இந்த ரயில் சேவை நாளை (மே 2) முதல் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 09.50 மணிக்கு சென்னையை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதியில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள்.. தீவிர சோதனையில் போலீசார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here