தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக ஆசிரியர்களே..., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில்  உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான  TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.

இந்த TET தேர்வுக்கு தற்போது இருந்தே தயாராகும் வகையில், பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப தேர்வர்களுக்காகவே பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், தேர்வு தயாராகும் வகையில் Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு என தனித்தனியாக இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here