Friday, May 3, 2024

வணிகம்

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,080 க்கு விற்பனை – சென்னையில் ஒரு ரூபாய் அதிகரிப்பு!!

அமெரிக்க தேர்தல் நடப்பதால், தங்கத்தின் விலையில் அடுத்தடுத்த நாட்களில் மாற்றம் ஏற்படலாம். இன்று சென்னையில், ஒரு கிராம் ஒரு ரூபாய் கூடி, சவரன் ரூ. 38,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாற்றம் வரலாம் தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக, மக்கள் நாள் தோறும் தங்கத்தின் விலையை ஆர்வமுடன் பார்க்கின்றனர். அமெரிக்கா அதிபர் தேர்தல் நடப்பதால், தங்கத்தின் விலையில்...

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,072க்கு விற்பனை – சென்னையில் சொற்ப அளவில் குறைந்தது!!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக, தங்கத்தின் விலை சொற்ப அளவில் கூடி குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,072 விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா தேர்தல் நிலம், கட்டிடத்தில் முதலீடு செய்து வந்த மக்கள், தற்போது தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கொரோனா ஏற்படுத்திய தாக்கமே முக்கிய...

ஒரு லட்சம் கோடியை எட்டியது ஜி.எஸ்.டி., வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!!

கொரோனா பாதிப்பில் இருந்து, தொழில் துறை மெல்ல மீண்டு வருகிறது. அக்டோபர் மாதம் ரூ. 1,05,155 கோடி ஜி.எஸ்.டி., வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த எட்டு மாதத்தில் முதல் முறையாக ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. தமிழகம் எப்படி கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியது. இதனை கட்டுப்படுத்த,...

மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை – கலக்கத்தில் மக்கள்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் விலை உயர்ந்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 38 ஆயிரம்...

வெங்காயத்தை போல உருளைக் கிழங்கு விலையும் கட்டுப்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு!!

வெங்காயத்தின் விலை உயர்ந்த நேரத்தில், ஏற்றுமதி தடை செய்யப்பட்டு, இறக்குமதி அதிகரிக்கப்பட்டது. இதை போல, உருளைக் கிழங்கின் விலையும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். என்ன காரணம்?? நாட்டில் காய்கறிகளின் உற்பத்தி அதிகமாகும் போது, விலை வீழ்ச்சி அடையும். சில நேரங்களில் இயற்கை சீற்றத்தின் காரணமாக, விலை உச்சத்தை...

EMI வட்டிக்கு வட்டி ரத்து சலுகை – விவசாயிகள் பெற்ற பயிர், டிராக்டர் கடன்களுக்கு கிடையாது!!

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தொகைகளின் EMI வட்டிக்கு வட்டி வசூல் ரத்து சலுகை விவசாயிகள் பெற்ற பயிர் மற்றும் டிராக்டர் கடன்களுக்கு கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதா காரணமாக கொதிப்பில் உள்ள விவசாயிகள், இந்த அறிவிப்பால் மேலும்...

மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள் – 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவை சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், விலை குறைவது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது. மீண்டும் குறைவு கொரோனா பாகுபாடு இல்லாமல், அனைத்து தொழில் துறையையும் முடக்கியது. தற்போது, பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்கவில்லை. பங்கு சந்தை, ரியல்...

குறைந்தது தங்கம் விலை – குஷியில் மக்கள்!!

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் வரும். இந்த நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைவது தங்கம் வாங்குவோர் இடையே மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் 22 காரட் சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ.38,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் திருமண நிகழ்ச்சியில் அணிவிப்பது, உடனுக்குடன் பணமாக மாற்றுவது என தங்கத்திற்கு எப்போதும் இந்தியாவில்...

தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நகை விற்பனை சரிந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய நிலவரம்: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச்...

இந்தியாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஹார்லி டேவிட்சன் – பைக் பிரியர்கள் உற்சாகம்!!

பைக் சந்தையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதனால் பைக் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் இன்று ஹார்லி-டேவிட்சனுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி இந்திய மார்க்கெட்டில், ஹார்லி பைக்குகளை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. ஹார்லி டேவிட்சன்: ஹீரோ...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -