வானிலை
தமிழகத்தில் அனல் காற்று வீசப்போகிறது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
vijay -
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகபட்ச...
வானிலை
தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் கொளுத்தும் – அம்பன் புயலால் வானிலை மையம் எச்சரிக்கை..!
vijay -
அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்த காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அம்பன் புயல்:
தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில்...
வானிலை
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!
vijay -
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான...
வானிலை
அம்பன் புயல் அவ்ளோதான் – வலுவிழந்து கரையைக் கடக்கும் என தகவல்..!
vijay -
வங்கக்கடலில் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த அம்பன் புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அம்பன் புயல்:
நேற்று மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூப்பர் புயலாக வலுப்பெற்று இருந்தது அம்பன் புயல். இது வட கிழக்கு திசையில் நகர்ந்து...
வானிலை
அதிஉச்ச தீவிர புயலாக மாறிய ‘அம்பன்’ – சென்னை வானிலை மையம்..!
vijay -
வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அம்பன் புயல்:
தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 16ம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்த பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியது. தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு...
வானிலை
மே 16 ல் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
vijay -
அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அந்தமானில் புயல்:
சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
வானிலை
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
vijay -
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால்...
வானிலை
தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!
vijay -
தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
வானிலை
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!
vijay -
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெயிலில்...
வானிலை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
vijay -
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்..?
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...
- Advertisement -
Latest News
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -