நடிகர் கமல்ஹாசன் மீது புகார்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் ‘உத்தம வில்லன்’ பட விவகாரம்!!

0
நடிகர் கமல்ஹாசன் மீது புகார்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் 'உத்தம வில்லன்' பட விவகாரம்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘THUG LIFE’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது புகார் அளிக்க பட்டுள்ளதாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது உத்தம வில்லன் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை நாம் அறிவோம். இதை ஈடு செய்யும் வகையில் 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை நடித்து தருவதாக கமல் உத்தரவாதம் அளித்திருந்தாராம். தற்போது வரை அவர் அதை செய்து தராததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ‘உத்தம வில்லன்’ பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here