Wednesday, May 8, 2024

மாநிலம்

வெள்ள நிவாரணம் இவங்களுக்கு மட்டும் தான்…, தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதில் குறிப்பாக, சென்னையில் அனைத்து மக்களுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில்...

மக்களே.., தமிழகத்தில் நாளை கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி  வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிக் ஜாம் புயல்  சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை  உலுக்கி போட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நாளை மழை பெய்யும் இடங்கள் குறித்து...

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால்...

தமிழக மக்களே…, முன்கூட்டியே வழங்கப்படும் நிவாரணத் தொகை…., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசானது, மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதில், வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான சென்னையில் மட்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு...

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய கொள்கை., விரைவில் அமலுக்கு வரும்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அமைச்சர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் பெண் சிசுக்கொலை தொடர்பான வழக்கு அடுத்தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண் சிசுக்கொலை தடுக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், "மாநிலத்தில் நடைமுறையில்...

தமிழகத்தில் அரையாண்டு தேர்வில் வந்த மாற்றம்.., தயாராக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 11ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வருடம்...

ரூ.6,000 நிவாரண நிதிக்கான விண்ணப்பம் இங்கு விநியோகம்? வெளி மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதி ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஆனால் சென்னையில் குடியிருக்கும் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களுக்கும் கிடைக்குமா? என குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதிக்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை...

தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 13)...

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை., லிட்டருக்கு ரூ.4 உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கறவை மாடு விவசாயிகளின் கோரிக்கையான கொள்முதல் விலை உயர்வை, அரசின் ஆவின் நிறுவனம் ஏற்க மறுத்ததால் பலரும் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருப்பதால், ஆவின் பால் உற்பத்தியை...

தமிழக மக்களே…, நிவாரணத் தொகையை பெற புதிய கட்டுப்பாடு…, கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக அரசானது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி, வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் இந்த நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத்...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -