Wednesday, May 29, 2024

மாநிலம்

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரித்த உயிரிழப்புகள்..!

தமிழக்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ல் இருந்து 1242 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால்...

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை – பீகாரில் நடந்த கொடூரம்..!

பீகார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி தனிவார்டில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அறிகுறியுடன் கர்ப்பிணி பெண்..! பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில்...

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1204 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 12...

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...

மதுக்கடைகளை அடுத்தடுத்து திறக்கும் மாநிலங்கள் – மதுபிரியர்கள் ஹாப்பி..!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கின் போது மது கடைகள் மூடப்பட்டதை அடுத்து மதுக்கு அடிமையானவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறக்கத் தொடங்கியுள்ளன. மதுவால் நல்ல வருமானம்..! கொரோனா வைரஸால் 21 நாட்களுக்குக்கான ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு அமலில்...

தமிழகத்தில் 1100ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1173...

சாலையில் கிடந்த 500, 100 ரூபாய் நோட்டுகள், கண்டுக்காத மக்கள்..! கொரோனா பயமா..?

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச சாலையில் ரூ.500,100 நோட்டுக்கள்:  உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர்இணைப்பு சாலையில் நேற்று காலை ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள்...

சாப்பாடு இல்லை.. பெற்ற 5 குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய தாய் – குடும்ப தகராறு காரணமா..?

உத்தரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தில் கணவன் மனைவி இவர்களுக்கிடையே குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த பெண் பெற்ற குழந்தைகள் 5 பேரையும் கங்கை நதியில் தூக்கி வீசிபட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொடூர செயல்..! உத்திரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தில் ஜஹாங்கிராபாத் பகுதியில் வசித்து வரும் தம்பதி மஞ்சு - மிருதுள் யாதவ்...

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 நிறங்களாக பிரிக்கப்படும் தமிழக மாவட்டங்கள்.!

கொரோனா தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது தமிழகத்தில் 3 வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது. லாக்டவுன் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பித்த...

தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவதை தடுக்கவில்லை – தமிழக அரசின் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தன்னார்வலர்கள் தானாக ஏழை மக்களுக்கு உதவி செய்யக்கூடாது எனவும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளை அணுகி உதவிகளை பொருளாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. எவ்வாறு...
- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -