பான், ஆதார் இணைக்கவில்லை என்றால் அபராதம்?? வருமானவரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு எப்படி இன்றியமையாத ஒன்றாக உள்ளதோ அதேபோன்றுதான் பான் கார்டும். இதனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் வருமான வரித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு தெரிவித்துள்ளது. ஒருவேளை பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், TDS பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு வரி செலுத்த வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

வாகன ஓட்டிகளே., தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை., வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here