Saturday, April 27, 2024

தகவல்

என்னது.., 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

கடந்த 2022 ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என RBI திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மக்கள் புழக்கத்தில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்த நிலையில் பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி விட்டனர். இந்நிலையில் RBI...

சைகையால் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ.. போட்டியில் விளையாடவும் தடை.. முழு விவரம் உள்ளே!!

2024 சவுதி புரோ லீக் தொடரின் ROUND OF 16 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 29) நடைபெற்ற போட்டியில் அல் நாசர் மற்றும் அல் ஹஸ்ம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே அல் நாசர் அணி கோல் அடித்து சிறப்பாக விளையாடியனர். ஆனாலும்...

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.., இவர்களுக்கு அகவிலைப்படி 4% உயரும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தற்போது வரை 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படியை...

தமிழக TET தேர்வர்களே., ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு., வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சான்றிதழ் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம்...

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம் ரூ.6,000., விடுபட்டவர்களுக்கு இன்று (மார்ச் 1) வெளியீடு? வெளியான முக்கிய தகவல்!!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவுறுத்தி இருந்தனர். EPFO சந்தாதாரர்களே..,...

EPFO சந்தாதாரர்களே.., உங்க புதிய வங்கி கணக்கை PF உடன் இணைக்க வேண்டுமா?? உடனே இத பண்ணுங்க!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் 1 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து நிறுவனங்கள் PF நிதியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த தொகையானது அவர்கள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு காலத்தில் பயன்படும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையை பெறுவதற்கு வங்கி கணக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக...

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையல்ல.., பல மாதங்களுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் இப்போது வேலவ ராமமூர்த்தி நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன்னர் மாரிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார். ஆனால் இவர் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டப்பிங் செய்து கொண்டிருக்கும்போது மாரடைப்பால் திடீரென...

நர்சரி பள்ளிகளில் குழந்தையை சேர்க்க வயது வரம்பு., கண்டிப்பாக இவ்ளோ இருக்கணும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் 2023-24ஆம் கல்வியாண்டு முடிவடைய உள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி வருகிறது. குறிப்பாக மழலையர் மற்றும் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, வயது கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கையின் படி , மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்...

வாகன ஓட்டிகளே உஷார்.., வந்தது புதிய விதி.. இனி HELMET முக்கியம் பிகிலு!!

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு  வருகிறது. மேலும் தற்போதைய போக்குவரத்து விதிகள் மிகவும் கடமையாக உள்ளன. இதற்கிடையில் புதிய போக்குவரத்து விதி ஒன்று அறிமுகமாகி உள்ளது. அதாவது, பைக் ஓட்டும் போது ஹெல்மெட் ஸ்டிரிப் அணியாமல் இருந்தால்,...

மத்திய அரசின் வரி பகிர்வு வெளியீடு., தமிழகத்திற்கு இவ்ளோ தான்? உ.பி., பீகாருக்கு தான் அதிகம்!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி அளிக்கும் வகையில் வரிப்பகிர்வை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்குவது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -