என்னது.., 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

0
என்னது.., 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!
கடந்த 2022 ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என RBI திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மக்கள் புழக்கத்தில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்த நிலையில் பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி விட்டனர். இந்நிலையில் RBI முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்னும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி கூடிய விரைவில் திரும்ப பெற்று விடும். இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்ற  ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு தற்போது RBI விளக்கம் அளித்துள்ளது. அதாவது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தான் தற்போது அதை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்க கூறியுள்ளோம். எனவே யாரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here