தமிழக TET தேர்வர்களே., ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு., வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
தமிழக TET தேர்வர்களே., ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு., வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சான்றிதழ் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம் ரூ.6,000., விடுபட்டவர்களுக்கு இன்று (மார்ச் 1) வெளியீடு? வெளியான முக்கிய தகவல்!!!

இதனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 மற்றும் தாள் -2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளனர். அதன்படி தேர்வர்கள், இன்று (மார்ச் 1) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை, https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Download Notice PDF

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here