Friday, May 17, 2024

உலகம்

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை – டிரம்ப் முடிவு!!

டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன செயலிகளுக்கு தடை..! இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சீன தயாரிப்புகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில்...

கொரோனாவை தடுக்க மாஸ்குகளை பெட்ரோல் விட்டு கழுவுங்கள் – பிலிபைன்ஸ் ஜனாதிபதி!!

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மாஸ்குகளை பெட்ரோல் விட்டு சுத்தப்படுத்தலாம் என பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ ட்யுடேர்ட் தெரிவித்துள்ளார். பெட்ரோல் பயன்படுத்தி மாஸ்குகளை கழுவுங்கள்..! ரோட்ரிகோ ட்யுடேர்ட் கடந்த வாரமும் இதே கருத்தை முன் வைத்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பு உடனடியாக அவரை திருத்தியதால் இது கேலிக்கையான பேச்சு என்றார். துணியாலான மாஸ்குகளை சாதாரணமாக...

ஊரடங்கு காலத்தில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் – அதிர்ச்சி தகவல்!!

மலாவியின் மங்கோச்சி மாவட்டத்தில் 7,000 க்கும் மேற்பட்ட பதின்பருவ பெண்கள் கர்ப்பமாகிவிட்டதாக அப்பகுதி கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டீனேஜ் பெண்கள் கர்ப்பம்..! தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி, அங்கு கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தது. மலாவி நாட்டில் இதுவரை 3,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர்...

அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பெர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உயிரிழப்பு. கொரோனா தொற்றால் நாய் ஒன்று அமெரி்க்காவில் உயிரிழப்பது இதுதான் முதல்முறையாகும். கொரோனாவால் நாய் உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அந்நாட்டில் கொரோனாவால் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்...

சீனாவில் இருந்து வரும் ‘மர்ம விதைகள்’ – அச்சத்தில் உலக நாடுகள்!!

சீனாவில் இருந்து மர்ம தபால்களில் வரும் விதைகளை நடவு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்து உள்ளனர். மர்ம விதைகள்: அமெரிக்க மக்களுக்கு மர்ம தபால்கள் மூலமாக விதைகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சுங்க மற்றும் எல்லை அதிகாரிகள், கூட்டாட்சி அமைப்புகள் மற்றும் மாநில...

வோட்காவை குடித்து கொரோனாவை விரட்டுங்கள் – அதிபர் சர்ச்சை பேச்சு!!

பெலரஸ் ஜனாதிபதி அலெச்சாண்டர் லுகாசென்கோ தாம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டது குறித்து தெரிவித்துள்ளார். பெலரஸ் ஜனாதிபதி..! பெலரஸில் இதுவரை 67,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு 543 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்திய – மியான்மர் எல்லையில் பதற்றம் – 3...

இமயமலையில் எல்லை கட்ட இந்தியா, சீனா முயற்சி!!முக்கிய தகவல்!!

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் ஒருவருக்கொருவர் எல்லை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. 20 இந்திய வீரர்கள் பலி உயரமான இந்திய விமான தளத்திற்கு ஒரு புதிய சாலை கடந்த மாதம் சீன படையுடன் ஏற்பட்ட மோதலுக்கான முக்கிய குறைக்கப்பட்ட பள்ளி பாடங்கள்!! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!! காரணம் என கூறப்படுகிறது, இதனால் குறைந்தது 20 இந்திய...

அக்டோபர் 15 வரை பொது முடக்கம் – பிரதமர் அறிவிப்பு!!

கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட இத்தாலி தனது பொது முடக்க உத்தரவை அக்டோபர் 15 வரை நீடித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு: உலக மக்களை அதிகமாக பதித்து வந்த கொரோனா பாதிப்பு, பரவலாக எல்லா நாடுகளுக்கும் பரவி வந்தது. அதிலும், இத்தாலியில் 35,000 பேர் கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். இது...

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைச்சரவை – 5 தமிழர்கள் பதவியேற்பு..!

பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் பதவியேற்பு..! கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தல்...

தாமதமாகும் 3 வது விமானம் தாங்கி கப்பல் இயக்கம்!! இந்திய கடற்படை அதிருப்தி!!

கோவிட் -19 தொற்றுநோயால் இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் இயக்கம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை தாமதகியுள்ளது. இந்தியா-சீனா எல்லை நிலைப்பாடு கொச்சின் கப்பல் கட்டடத்தில் கட்டப்பட்டு வரும் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலின் (ஐஏசி-ஐ) “பேசின் சோதனைகள்”, இது 40,000 டன் போர்க்கப்பலின் முன்னேற்றம், பரிமாற்றம் மற்றும் தண்டு அமைப்புகளை சோதித்திருக்கும், இது...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -