Monday, April 29, 2024

சினிமா

விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ரத்னம்'. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய...

இயக்குனர் சங்கர் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படமும், நடிகர் ராம் சரணை வைத்து GAME CHANGER என இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் மகள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி...

கிளாமர் ரோலில் நடிக்க ஆசை.. ஓபன் டாக் கொடுத்த பிரபல நடிகை.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் சித்து +2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் சாந்தினி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பின் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து பல சீரியல்களில் வருகின்றனர். TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா?...

அட்ரா சக்க.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ பட டைட்டில் இதுதான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓர் முக்கிய அப்டேட்...

மீண்டும் இணையும் LEO காம்போ.. இணையத்தில் கசிந்த ‘தளபதி 69’ படத்தின் முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தளபதி 69 குறித்த...

என்னது., தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா விஜயன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. IPL 2024:  சென்னை –...

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் இதுதான்.. வெளியான முக்கிய அப்டேட்!!  

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் அல்லு அர்ஜுன் கெரியரில் இப்படம் முக்கியம் அங்கமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின்...

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் அருள்மணி காலமானார்., வருத்தத்தில் திரையுலகம்!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிங்கம், லிங்கா, அழகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து...

விஜயின் ‘தளபதி 69’ படத்திலிருந்து பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?? முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட்...

விஜயின் “GOAT” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது இவர் இயக்கத்தில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் GOAT படத்தின் முக்கியமான...
- Advertisement -

Latest News

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...
- Advertisement -