‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் இதுதான்.. வெளியான முக்கிய அப்டேட்!!  

0
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் அல்லு அர்ஜுன் கெரியரில் இப்படம் முக்கியம் அங்கமாக இருக்கிறது.
தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமத்தை NETFLIX நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும், தெலுங்கு திரையுலகில் ரூ. 100 கோடிக்கு ஓடிடி விற்பனை ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்றும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here