தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 26) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 25
பெரிய வெங்காயம் 20
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 20
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here