இயக்குனர் சங்கர் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

0
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படமும், நடிகர் ராம் சரணை வைத்து GAME CHANGER என இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் மகள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குனர் சங்கரின் மூத்தமகளான ஐஸ்வர்யாவுக்கு இன்று (ஏப்ரல் 15) பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது. இவர் தருண் கார்த்திகேயன் என்பவரை கரம்பிடித்துள்ளார். மேலும் இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here