ஐபிஎல் 2024: சொந்த மண்ணில் சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்., டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!!!

0
ஐபிஎல் 2024: சொந்த மண்ணில் சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்., டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!!!
ஐபிஎல் 2024: சொந்த மண்ணில் சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்., டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!!!

ஐபிஎல் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 17) அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. குஜராத் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது சாகா, கில் , சாய் சுதர்சன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால், 17.3 ஓவரிலே 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் குவிப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இதனால் 8.5 ஓவரிலே 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. அதேபோல் புள்ளிப்பட்டியலிலும் 9வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு டெல்லி அணி முன்னேறியது.

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here