சென்னையில் விமான பயண கட்டணம் கிடுகிடுவென உயர்வு., எவ்ளோன்னு தெரியுமா? பயணிகள் அதிருப்தி!!!

0
சென்னையில் விமான பயண கட்டணம் கிடுகிடுவென உயர்வு., எவ்ளோன்னு தெரியுமா? பயணிகள் அதிருப்தி!!!
சென்னையில் விமான பயண கட்டணம் கிடுகிடுவென உயர்வு., எவ்ளோன்னு தெரியுமா? பயணிகள் அதிருப்தி!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி,

  • சென்னை to கோவை செல்வதற்கு ரூ.3,342ஆக இருந்த விமான கட்டணம் ரூ.8,616ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • சென்னை to சேலம் செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் ரூ.2,433லிருந்து ரூ.5,572ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை to மதுரைக்கான விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674லிருந்து அதிகபட்சமாக ரூ.11,531க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • சென்னை to தூத்துக்குடிக்கு, விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,957லிருந்து ரூ.12,716ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

“உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது”., பாஜக அண்ணாமலை ஓபன் டாக்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here