அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு & காஷ்மீர்!!!

0
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு & காஷ்மீர்!!!

மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜம்மு & காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த, அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு & காஷ்மீர் மாநில அரசின் இந்த அறிவிப்பு, அம்மாநில அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜயை கொண்டாடும் ரசிகர்கள்…, 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here