சென்னை to மைசூர் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்., தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

0
சென்னை to மைசூர் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்., தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் போக்குவரத்தான ரயில் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூர் கிழக்கு மற்றும் கன்டோன்மென்ட் இடையே ரயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சங்கர் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

இதன் காரணமாக,

  • மைசூர் to சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16022) ஏப்ரல் 15 (இன்று), 16 (நாளை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம்,  கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும்.
  • அதேபோல் சென்னை சென்ட்ரல் to  மைசூர் செல்லும் காவேரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16021) இன்று, நாளை மற்றும் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
  • இந்த இரு ரயில்களும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பெங்களூரு கிழக்கு மற்றும் கண்டோன்மெண்ட் வழியாக செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here