Rupay கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த வங்கி மட்டுமே UPI சேவை வழங்கும்? முழு விவரம் உள்ளே…

0

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்து வருவதற்கேற்ப பல்வேறு வசதிகளை வங்கி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டில் UPI ஆப்ஸ்-களில் Rupay கிரெடிட் கார்டு இணைத்து பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இதுவரை இந்த வசதியை 17 வங்கி நிறுவனங்கள் மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

மக்களே…, வரும் புதன்கிழமை பொது விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

அந்த 17 வங்கிகளின் விவரம் பின்வருமாறு:

ஆக்சிஸ் வங்கி
HDFC வங்கி
IDFC First வங்கி
கனரா வங்கி
இந்தியன் வங்கி
பஞ்சாப் தேசிய வங்கி
பேங்க் ஆஃப் பரோடா
Yes வங்கி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
பெடரல் வங்கி
ICICI வங்கி
CSB வங்கி
IndusInd வங்கி
AU ஸ்மால் பைனான்ஸ் வங்கி
சரஸ்வத் கூட்டுறவு வங்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here